Sai Baba Quotes Answers Shirdi Saibaba Aarti

All posts by admin

நீ அனுபவிக்க வேண்டியது இருந்தால் அதனை நீ பொறுமையாக அனுபவி.

நீ அனுபவிக்க வேண்டியது இருந்தால் அதனை நீ பொறுமையாக அனுபவி. பதற்றப்படாதே, பயப்படாதே, புலம்பாதே! அனைத்தையும் பகவான் தீர்க்கமாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். இது விரைவில் மாறும் நீ வாழ்க்கையின் உச்சத்தை தொட்டபின்தான் கண் மூடுவாய். அவரது புனிதமான பாதங்களின் மீது பாரத்தைப்…

உன்னைக் கரைச் சேர்க்கத்தான், நான் இங்கு சில நிகழ்வுகளை நடத்திக் கொண்டு இருக்கிறேன் அதைப்புரிந்து உன் வேலையை நீ சரியாகச் செய்.

அலட்சியமாக இருக்காதே. உன்னிடம் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் எண்ணமாகத் தான் இதுவரை உன்னிடம் இருக்கிறது. அதை நீ செயலில் செய்யாமல் இருக்கிறாய். எல்லாம் உன் வசம் வரும் காலத்தை நீ நெருங்கி விட்டாய். இந்த நேரத்தில் உன் மனதில் வேறு…

“பயப்படாதே!!! நான் உன்னோடு “இருக்கிறேன். எப்போது எங்கே “என்னை நீ “நினைத்தாலும் “நான் “உன்னோடு “இருப்பேன்

“பயப்படாதே!!! நான் உன்னோடு “இருக்கிறேன். எப்போது எங்கே “என்னை நீ “நினைத்தாலும் “நான் “உன்னோடு “இருப்பேன். “பயப்படாதே, “இதை “நன்றாக “மனப்பாடம் “செய்துகொள்” என் மீது நீ வைக்கிற நம்பிக்கையால், உனது உறுதியான பக்தியால் வேண்டிக்கொள்ளும் அனைத்தும் உனக்குக் கிடைக்கும் என்பதை…

ஒருநாள் துவராகமாயியில் சாய் பாபா லட்சுமி பாய்யிடம் கேட்டார் மகளே எனக்கு பசிக்குது ரொட்டி இருக்க

ஒருநாள் துவராகமாயியில் சாய் பாபா லட்சுமி பாய்யிடம் கேட்டார் மகளே எனக்கு பசிக்குது ரொட்டி இருக்க இதோ உங்களுக்கு இல்லாததா என்று அவள் விரைந்து சமைத்து கொண்டுவந்தாள் அதை பாபா நாய்களுக்கு கொடுத்தார் அதை கண்ட லட்சுமி பாய் மனம் வருந்தினாள்…