Sai Baba Quotes Answers Shirdi Saibaba Aarti

Category Archives: Saibaba – Tamil

நீ அனுபவிக்க வேண்டியது இருந்தால் அதனை நீ பொறுமையாக அனுபவி.

நீ அனுபவிக்க வேண்டியது இருந்தால் அதனை நீ பொறுமையாக அனுபவி. பதற்றப்படாதே, பயப்படாதே, புலம்பாதே! அனைத்தையும் பகவான் தீர்க்கமாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். இது விரைவில் மாறும் நீ வாழ்க்கையின் உச்சத்தை தொட்டபின்தான் கண் மூடுவாய். அவரது புனிதமான பாதங்களின் மீது பாரத்தைப்…

ஓம்ஜெய்சாய்ராம்! அல்லா மாலிக்!

ஓம்ஜெய்சாய்ராம்! அல்லா மாலிக்! தினம் தினம் உன் மனதை அழுத்தமாக அழுத்தும் ஒரு வலி இருப்பதை நான் அறிவேன் அதில் இருந்து நிச்சயம் உன்னை விடுவித்து உன்னை பேர் வாழ்வு வாழ வைப்பேன் ! இப்படிக்கு உன் சாய்அப்பா! 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

சாயி பாபாவை முழுமையாக நம்புகின்றவர்கள்

சாயி பாபாவை முழுமையாக நம்புகின்றவர்கள் அவரது அற்புதங்களையும், சாயி சத்சரிதத்தில் கூறப்படும் விடயங்களையும் ஆராய்ந்து பார்க்காமல் சாயியின் மகிமைகளை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்து பரவசமடைவார்கள். ஆனால் சாயியை முழுமையாக நம்பாது அவரை பற்றி ஆராய்ந்து பார்ப்பவர்கள் காலம் கடந்த பின்னே…

பசியால் வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர்

பசியால் வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அறிவாராக.! -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா🙏🙏🕉️🕉️ — feeling blessed.

உன்னைத் தவிர வேறு கதி எனக்கில்லை அப்பா

. இதற்கு மேல் நீ தரும் சோதனைகளைத் தாங்க உடம்பிலோ ,மனதிலோ சக்தியில்லை.தயவு செய்து அருள் புரியுங்கள் சாய் அப்பா. வருவாய் விரைந்து அருள் தருவாய் சாய் அப்பா. ஓம் சாய் ராம்.

Skip to toolbar