Sai Baba Quotes Answers Shirdi Saibaba Aarti

Category Archives: Saibaba – Tamil

அதிகாலை விடிவெள்ளி நீயே மன அறியாமைதனை போக்குவாயே

 அதிகாலை விடிவெள்ளி நீயே மன அறியாமைதனை போக்குவாயே அதிகாலை விடிவெள்ளி நீயே மன அறியாமைதனை போக்குவாயே உனைப் பாடியே உயிர் வாழுவேன் உனைப்பாடியே உயிர் வாழுவேன் அடியாரின் அருள்மேகம் நீயே அடியாரின் அருள்மேகம் நீயே சாயிபாபா எங்கள் சாயிபாபா சாயிராமா எங்கள்…

Saibaba Prayer சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே ஓம் சாயி ஸ்ரீசாயி ஜெய ஜெய சாயி வாரும் சாயி, வாரும் சாயி! வாரும் சாயி, வாரும் சாயி! பக்தர் உம்மை அழைக்கின்றோம்! விருப்பம் ஈடேற…

சாயியின் குரல் அன்பு குழந்தையே….

🥥சாயியின் குரல் அன்பு குழந்தையே…. 🥥நீ எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க பழகிகொள் எதற்காகவும் கவலைபடாதே. 🥥எதுவும் இல்லை என்றோ, என்ன நடக்குமோ, என்ன பேசுவார்களோ, என்னிடம் இல்லையே, இப்படி சொல்வதை தவிர்த்து விடு 🥥என்னிடம் ஒப்படைத்து விடு. உனது அனைத்து பாரத்தையும்…

சாயிநாதர் திருவடியே!! சம்பத்தளிக்கும் திருவடியே!! நேயம் மிகுந்த திருவடியே!! நினைத்ததளிக்கும் திருவடியே!! தெய்வபாபா திருவடியே!!

சாயிநாதர் திருவடியே!! சம்பத்தளிக்கும் திருவடியே!! நேயம் மிகுந்த திருவடியே!! நினைத்ததளிக்கும் திருவடியே!! தெய்வபாபா திருவடியே!! தீரம் அளிக்கும் திருவடியே!! உயர்வை அளிக்கும் திருவடியே!! உந்தன் அற்புதத் திருவடியே!!

சாயி பற்றி தெரிந்து கொள்ளுதல்

சாயி பற்றி தெரிந்து கொள்ளுதல் சாயி பற்றி தெரிந்து கொள்ளுதல் 11-03-2018… ஓம் சாயி குருப்யோ நமஹ சாயி உன் பாதம் பணிந்தேன் இதில் கலந்து கொண்ட அன்பார்ந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் சாயி என்றும் துணை இருப்பார் அனைவரும் சாயியின் அருளினால்…